சியா  விதைகளுக்கு
, கச கசா , பேஸில் , சப்ஜா  இப்  பெயர்களையும்
பெரும்பாலும்  உபயோகிப்பார்கள்
பொதுவாக  ஒரு  அவுன்ஸ்  சியா  விதைகளில்
11 கிராம்  பைபர், 4-6 கிராம்  கொழுப்பு
, கொழுப்பு என்றால் 5கிராம் ஒமேகா 3 கொழுப்புத்தான்
.   இதை  தவிர  18 பெசன்ட்
கால்சியம் ,30 பெசன்ட்
மேக்னீசியம் , 27 பெசன்ட் பொஸ்பரஸு , சிங்க்
, வைட்டமின் B3, குறிப்பாக அனைத்து விதமான மைக்ரோ
நியூட்ரியன்ஸ்  அனைத்தும்  காணப்படுகிறது
.

 அந்த  காலத்தில்  அனைத்து  விதமான  உணவுகளிலும்
, மிக  முக்கிய  உணவாக  இந்த  சியா  விதைகளை  சேர்த்து  வந்தார்கள்இக்காலத்தில்   சியா  விதைகளை  மிக
முக்கிய உணவாக  கருதுவதற்கு  காரணம்
, இவ்வளவு  சத்துக்கள்  நிறைந்திருப்பதால்
உடல்  எடையை  குறைக்க  நினைப்பவர்கள்  , தமது  அன்றாட  உணவுகளில்  சேர்த்துக்க கொள்ளலாம்.

 இது  நல்ல  உடல்  இளைப்பை  ஏற்படுத்தும்
, சருமம் பளபளக்கும் , முடி  கொட்டுதல்  குறையும்
, முடியின்  அடர்த்தி  தன்மை  அதிகரிக்கும்
, உடலில்  உள்ள  செல்கள்  சேதமடைவதை  குறைக்கும்
பெரும்பாலும்  பெண்களுக்கு  உடல்  பருமன்  அதிகரிக்க  மிக  முக்கிய  காரணம்  யூட்ர்ஸ்  ஓவரியோட்  எனர்ஜி  லெவல்  குறைவாக  இருப்பதால்
.

இரண்டு  டேபிள்  ஸ்பூன்  சியா
விதைகள் , 12 கிராம்  காபோ  அதாவது  11 கிராம்  பைபர்
, 1 கிராம் செரிமான  காபோவைதரேற்று  காணப்படுகிறது
.  இதன்  எடை  தண்ணீரில் 10-12 மடங்கு  அதிகமாகும்
. அந்த  அளவிற்கு  நீரை உறிஞ்சும்  தன்மை  கொண்டது
. ஒரு  ஜெல்  பதத்திற்கு  காணப்படும்
.

 இப்படி  பார்த்தால்இதை  2 டேபிள்  ஸ்பூன்   ஒரு  நாளைக்கு  உட்கொண்டாலே
, நாம்  உணவு  சாப்பிட்ட  முழு  தன்மை   கொடுக்கும்.   இதனால்
நமக்கு  பசி
எடுக்காமல்உடல்  எடையும்  குறையும்
குளுக்கோசு  அளவை  சரியாக  வைத்துக்  கொள்ளும்
. இதில்  அதிகமாக  புரோட்டின்  காணப்படுவதால்
, புரோட்டின் குறைபாடு  உள்ளவர்கள்
, சரியாக  சாப்பிட  முடியாதவர்கள்
, உணவில்  புரோட்டின்  பற்றாக்குறையை  சமாளிக்கும்
இதனை  தாராளமாக  எடுக்கலாம்
.

 ஆரோக்கியமான  உடல்  எடையையும்
குறைக்க  இந்த  சியா
விதைகள்  உதவி  செய்கின்றது
. கெட்ட  கொழுப்புகளை  அதிகமாக  தடுக்கின்றது
.   எலும்புகளையும்   பலமாக்குவதற்கு   தேவையான  கல்சியம்
, பொஸ்பரசு  அனைத்து  விதமான  மினரல்களும்
இந்த  சியா  விதைகளில்  கிடைக்கின்றது
.பால்  உணவுகள்  உண்ணாதவர்களுக்கு  இது  மிகவும்  உதவுகிறது
. அலர்ஜி  இல்லாதவர்கள்  தினமுமே  சியா  விதைகளை  பயன்படுத்தலாம்

 இந்த  சியா  விதைகளை  எவ்விதமான  உணவுகளிலும்   கலந்து  சாப்பிடலாம்
கஞ்சி
, ஸ்மூதிஸ் , ஃப்ரூட்ஸ்  ஜூஸ்
. வீடுகளில் ஃபேக்கிங்  செய்யும்  குக்கீஸ்களில்  சேர்த்துக்கொள்ளலாம்
மிகவும்  இலகுவாக  எந்த உணவுகளிலும் சேர்த்து சாப்பிடலாம்நன்கு  செரிமானம்  செய்ய  கூடியது
.

 சியா  விதைகள்  -1டேபிள்
ஸ்பூன் ,(முன்தின  இரவே  ஊற  வைத்தது  , அதிக  நேரம்  ஊறினால்  மருத்துவ
குணம் அதிகரிக்கும் .) 

கற்றாழை
ஜெல் -2டேபிள் ஸ்பூன் , சீரகத்தூள்
– 1/2 டீஸ்பூன் , புதினா  ஒரு  கைப்பிடி
, எலுமிச்சைசாறு -1டேபிள்ஸ்பூன்   இவை  அனைத்தையும்  100ML தண்ணீர்
சேர்த்து  மிக்சியில்  நன்கு  அரைத்து  காலையில்   தினமும்  வெறும்  வயிற்றில்  குடிக்கவும்
.   வெறும்  முப்பது  நாட்களில்  உடல்  எடை  குறையும்
.

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *