உடம்பு எடை போட்டு விட்டதே என்று கவலையில்
சோர்ந்து விடாதீர்கள்
. இன்னும் எடை போட்டு விடும்
.
கவலை வேண்டாம்
.வாரம் ஒரு முறை நன்கு முற்றிய
பப்பாளிக்
காய்களைத் துண்டுகளாக்கிக் குழம்பு வைத்தோ
,
கூட்டு வைத்தோ பகல் உணவில் சாப்பிட்டு வந்தால்
உடலிலுள்ள துர்நீர் வெளியேறி
, ஊளைச்சதை கரையும்
.