ஒவ்வொரு பெண்களுக்கும் கர்ப்பகாலம் மறு
பிறப்பு ஆகும் .பத்து மாதங்கள் கருவை சுமந்து அதை ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமை
. அதற்கு தாயான ஒவ்வொரு பெண்ணும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்
. கர்ப்பகாலத்தில் இருக்கும் பெண்கள்தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை
ஆரோக்கியத்துடன் பராமரிப்பதும்
, பாதுகாப்பதும் மிகவும் அவசியமாகும்
. ஒரு பெண் கர்ப்பிணியாக இருக்கும் போது உணவுக்
கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியமான விடயம் ஆகும்
.
கர்ப்பிணிகள் குழந்தைக்கும் சேர்த்து அதிகளவு கலோரிக் எடுத்துக்கொள்ள வேண்டும்
. பொதுவாக ஒரு நாளைக்கு இரண்டாயிரத்து இருநூறு கலோரிக் மதிப்புள்ள உணவை உட்கொள்ளுபவர்கள்
, கர்ப்பிணி தாயக இருக்கும் சமயத்தில் கூடுதலாக முந்நூறு கலோரிக் சத்துள்ள உணவுஎடுத்து கொள்வது அவசியமாகும்
. அதாவது சராசரியாக சாப்பிடும் உணவோடு வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து
கூடுதலாக சாப்பிட வேண்டும்
. கர்ப்பிணி பெண்கள் நான்கு மாதங்கள் வரை ஒரு நாளைக்கு ஐந்து டம்ளர் காய்ச்சிய பாலை அருந்த வேண்டும்
. இது குழந்தைக்கு தேவையான கல்சியத்தை கொடுக்கும்
.
தலைவலி
, பல்வலி , காய்ச்சல் போன்றவைக்கு மருத்துவரை அணுகாமல் எந்த
மாத்திரையும் எடுக்கக்கூடாது
. மூன்று மாதங்களில் இருந்து நான்கு மாதங்கள்
வரை உடல்
சூடு அதிகரிக்கக்
கூடிய பழவகைகளான மாம்பழம்
,பலாப்பழம் , பப்பாளிப்பழம்
, அன்னாசிப்பழம் போன்றவற்றை சாப்பிட
கூடாது அதேபோல உடல் சூடு அதிகரிக்கக்கூடிய காய்கறிகளான சோளம்
, உருளைக்கிழங்கு , இஞ்சி , காரா மிளகாய்
போன்ற , தானியங்களில் மிளகை
கூட அளவாக சேர்த்துக்
கொள்ள வேண்டும் . கருஞ்சீரகத்தை எக்காரணம் கொண்டும் சாப்பிட கூடாது
. முடிந்த வரை எளிதில் ஜீரகம் ஆகக் கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்
. பன்னீரை முதல் மூன்று மாதங்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்
.
சாப்பிட வேண்டும்
. ஏனென்றால் இறைச்சிகளில் ஏதேனும் வைரஸ்
கிருமிகள் இருந்தால் அதீத சூட்டினால் அழிக்கப்பட்டுவிடும்
. கர்ப்பிணிகள் சாப்பிடக் வேண்டிய பழங்களானது
ஆப்பிள் , அவகொடா ,பேரீச்சை , மாதுளை
,ஸ்டோபெரி ,தர்பூசணி போன்றவைகளாகும் .
காய்கறிகளில்
பீட்ருட் , ஃப்ரோக்கலி ,முட்டைகோஸ் வெள்ளரிப்பிஞ்சு , பீன்ஸ் , பச்சைப்பட்டாணி , முளைக்கட்டிய பயறு ,
முளைக்கட்டிய தானியங்கள் போன்றவை . தானியங்களில் அரிசி
,கோதுமை ,பார்லி , சோயாபீன்ஸ் உட்
கொள்ளலாம் . இதில் மரவள்ளிக்கிழங்கு சாப்பிடலாம்
. வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதேனும் ஊணம் இருந்தால் மரவள்ளி
இதனை சரி செய்யும்
. என ஆய்வு சொல்கிறது
.
அதிகரிக்க கூடியது இதனால் அளவோடு சாப்பிடுவது
நல்லது . பாய்லர் கோழிகளை தவிர்த்து நாட்டு
கோழிகளை சாப்பிடவும்
. இல்லையெனில் சாப்பிடுவதை தவிர்ப்பதும்
நல்லது . பாதாம்
பருப்பை ஊறவைத்து தோல்
நீக்கி சாப்பிடுவது
நல்லது . போலிக் அமிலத்தோடு , சமச்சீர்
புரதமும் சேர்த்து
எடுத்துக்கொள்ளும் போது
,கருவளர்ச்சி தரமாகவும் வலுவாகவும் இருக்கும் . அதனுடன் இரும்பு சத்து
மிக அதிகமாக இருக்கும் .
அதிகளவான கீரைகள்
பசளைக்கீரை , புளிச்சக்கீரை , அசைவ உணவுகளான முட்டை ,பால் மற்றும்நெய் ,
உலர்திராஷை ,ஈரல் ஆகியவற்றில் கனிசமான போலிக் அமிலங்கள் காணப்படுகின்றது
.
பொதுவாக கர்ப்பக்காலத்தில் நீர்ச்சத்து
அவசியமாகும் . உங்களுக்கு தேவைப்படுவதோடு கருவிலிருக்கும்
உங்கள் குழந்தைக்கும் தேவைப்படக்கூடும்
. எனவே ,
அதிகமாக தண்ணீரை எடுத்து
கொள்ளுங்கள் . நமது உடலில் இருக்கு பல பிரச்சினைகளுக்கு தீர்வை
தருவது தண்ணீர் மட்டும்தான் .