நிலக்கடலையை  வறுக்கும்
போது , சில  சமயங்களில்  கருகி

விடுகின்றது
. இதை தவிர்க்க  கடலையை  வாணலியில்
போட்டு

ஐந்து நிமிடம்  கழித்து
, அதில்  ஒரு
ஸ்பூன்  உப்பை  சிறிது

தண்ணீரோடு  கலந்து  தெளித்து
வறுத்தால் கடலையின்

நிறம்  மாறாமல்
இருக்கும் . மிகச்  சுவையாக  இருக்கும்
.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *