தேவையான  பொருட்கள்
:

தண்ணீர்
-2கப்

சர்க்கரை
-2கப்

காய்ந்த  ரோஜா  இதழ்கள்
-2டேபிள்ஸ்பூன்

ரோஸ்  கலர்
-2துளிகள்

ரோஸ் எசென்ஸ் -1/2டீஸ்பூன்

 செய்முறை :

1. பாத்திரத்தில்  தண்ணீரை  சூடு  செய்யவும்
.

2. இதனுடன்  சர்க்கரையை  சேர்த்து  கரைக்கவும்
.

3. சர்க்கரை  கரைந்த  பின்
, மேலும்  5நிமிடம்  கொதிக்கவிடவும்.

4. அடுத்து  இதில்  காய்ந்த  ரோஜா  இதழ்களை  சேர்த்து
3நிமிடம் கொதிக்கவிடவும்

5. அடுத்து  இதில்  ரோஸ்  கலர்  சேர்த்து  கலக்கவும்
.

6. அடுப்பை  அணைத்து
விட்டு , இதில்  ரோஸ்
எசென்ஸ்

சேர்க்கவும்
.

7. ரோஸ்  சிரிப்பை  வடிகட்டி  ஆறவிடவும்
.

8. ரோஸ்  சிரப்  தயாராகி  விட்டது
.

9. போத்தலில்  ஊற்றி  ஸ்டோர்  செய்து  கொள்ளுங்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *