வெங்காயம்
, தக்காளி  ஆகியவற்றை  வட்டமாக

வெட்டிக்  கொள்ளவேண்டும்
.

அதை  உப்பு  பிஸ்கட்டில்  வைத்து,
சீஸ்  தாளையும்  வைத்து,

உப்பு
புளிப்பு  சுவையை  கூட்ட  கொஞ்சம்  சாட்  மசாலா

தட்டி
, கொத்தமல்லி  தழைகளை  வெட்டி  தூவினால்
,

புளிப்பு  சுவை  கொண்ட  பிஸ்கட்  கேனபீஸ்  தயார்
.

குட்டீஸ்  மிகவு  விரும்பி  சாப்பிடுவார்கள்
.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *