தொண்டையில்  ஏற்பட்ட  வீக்கத்தைக்  குறைக்கும்.  

தொண்டை  உறுத்தலை  நீக்கும்.  சளியையும்  நீக்கும். நெஞ்சு சளி , ஜலதோஷம்,   நுரையீரல்  மற்றும்  செரிமான  மண்டல  உறுப்புகளின் செயல்திறனை   கூட்டும்  பங்கு  மிளகுக்கு  உண்டு. 

ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள்  தினமும்  ஐந்து  மிளகை  மென்று  சாப்பிடுவது  நல்லது.  

மிளகை  தூள்  செய்து , அதனுடன்  தேன்  அல்லது  பனங்கற்கண்டு  சேர்த்து  சாப்பிட்டு  வந்தால் , இருமல்  உடனே  சரியாகிவிடும் .  

பத்து  துளசி  இலைகளுடன்  ஐந்து  மிளகு  200ml  தண்ணீரில்  கொதிக்க  வைத்துக்  குடித்து  வந்தால்  நெஞ்சு சளி  கட்டுதல்  சரியாகிவிடும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *