எலுமிச்சை  மற்றும்  உப்பு  கலந்து  தயாரிக்கப்படும்  பானம் 

வயிற்றில்  ஹைட்ரோகுளோரிக்  அமிலம்  உருவாகுவதை 

தூண்டுகிறது .  இதனால்  உணவு  நன்கு  செரிமானம் 

அடைகிறது .  இந்த  பானம்  உங்கள்  உடலை  நீரேற்றமாக 

வைத்துக்கொள்வதனால்  கீழ்  வாதம் , சீறுநீரக கற்கள் , 

பித்தப்பைக்கற்கள் , மற்றும்  பல்வேறு  வகையான 

மூட்டுவலிகள்  வராமல்  தடுக்கப்படுகின்றது . எலுமிச்சை 

மற்றும்   உப்பு  இரண்டும்  இதய  ஆரோக்கியத்தை 

மேம்படுத்துவதில்  சிறப்பாக  செயல்படுகிறது .  எலுமிச்சையில் 

வைட்டமின் சி  நிறைந்துள்ளது , இது  உப்பில்  உள்ள  சோடியம் 

குளோரைடை  சமன்  செய்கிறது .  எலுமிச்சையில்  இருக்கு 

வைட்டமின் சி  உடலில்  குளுட்டோதயான்  உற்பத்திக்கு 

வழிவகுக்கிறது .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *