தினமும்  முக்கால்  கப்  கொண்டைக்கடலை  எடுத்துக்கொள்வது  எல்டி  எல்  கொழுப்பு  மற்றும்  மொத்த  கொழுப்பு  ட்ரைகிளிசரைடுகளை  குறைக்க  உதவுகிறது .  

கருப்பு  கொண்டைக்கடலையில்  இருக்கும்  நார்ச்சத்து  மற்ற  உணவுகளை 

காட்டிலும்  உயர்ந்தது .  கருப்பு  கொண்டைக்கடலையில் 

கணிசமான  அளவு  ஃபோலேட்  மற்றும்  மெக்னீசியம்  உள்ளது .

ஃபோலேட் ஹோமோசைஸ்டீன்   அளவை  குறைகிறது .  இதனால் 

ப்ளேக்   உருவாக்கம் , இரத்த உறைவு , மாரடைப்பு  மற்றும் 

பக்கவாதம்  போன்றவற்றில்  தமனிகள்  குறுக்கும்  அபாயத்தை 

குறைக்கிறது .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *