நம்  உடலில்  எந்த  ஒரு  வெளிப்புற  நோய்  தொற்றுக்களும் 

ஏற்படாமல்  தடுப்பதற்கு  நம்  உடலில்  இயற்கையாகவே  நோய் 

எதிர்ப்பு  சக்தி  இருக்கிறது  என்றாலும் , மேலும்  நோய்  எதிர்ப்பு 

சக்தியை  அதிகரிக்க  நாட்டு  சர்க்கரை  (jaggery benefits )உதவுகிறது.

எனவே  நாட்டு  சர்க்கரை  பயன்பதினால்  நோய்  எதிர்ப்பு  சக்தி 

அதிகரிக்கும் .  நாட்டு  சர்க்கரையில்  கலோரிகள்  மிகவும்  குறைவு .

அதனால்  உடல்  எடையை  குறைக்க  நினைப்பவர்கள்  நாட்டு 

சர்க்கரையை  எந்த  வித  பயம்  இன்றி  பயன்படுத்தலாம் . 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *