பலாப்பழம் !
பலாப்பழத்தை , தேன் கலந்து சாப்பிட்டால் , கபால நரம்புகள் வலிமை பெறும் . அதிகமாக சாப்பிடக்கூடாது . அவ்வாறு அதிகம் சாப்பிட்டால் உடல் சூடு அதிகாரிக்கும். இவ்வாறு சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் . அதுமட்டுமல்லாது மூளை வளர்ச்சியடையும் .…