இந்த  மணத்தக்காளி  கீரை  வயிற்றுப்  பொருமல் , 

பெருங்குடல்  வீக்கம் , வயிற்றுப  புண் , வயிற்று  வலி ,

 குடல் புண் , நாக்கு புண் , மூல வியாதி  ஆகிய  

நோய்களை   விரைவாக  குணப்படுத்தும் .

மலர்ச்சிக்கல்  பிரச்சினையையும்  சீக்கிரமாக  குணப்படுத்தி  விடும் .

இதனை  சாப்பிடுவதால்  உடலின்  அழகு  கூடும் . இதயத்திற்கு 

வலிமை  அதிகரிக்கும் . வயிற்று போக்கு , காய்ச்சல் , குடல் புண் 

ஆகியவற்றுக்கு  இந்த  கீரை  மருந்தாக  பயன்படுகிறது . தூக்கம் 

இன்மை  பிரச்சினை  உள்ளவர்கள்  இந்த  கீரையை  தினமும் 

சாப்பிட்டுவந்தால்  தூக்கமின்மை  பிரச்சினை  சரியாகிவிடும் .

காசநோயினால்  பாதிக்கப்பட்டவர்கள்  இந்த  கீரையின் 

மணத்தக்காளிப் பழத்தை  சாப்பிட்டு  வந்தால் காச  நோய் 

சரியாகிவிடும் .  மஞ்சக்கா  மாலையினால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு 

இந்த  கீரை  சாப்பிட்டு  வந்தால்  மஞ்சக்கா மாலை  குணமாகிவிடும் .

அனைத்து  நோய்களுக்கும்  ஒரு  அருமருந்தாக  இந்த கீரை 

பயன்படுகின்றது .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *