அதிகம் அதிகாலையிலேயே மாத்திரை எடுக்க வேண்டும் என்று
கூறும் ஒரு நோய் தைராய்டுக்கு மாத்திரம்தான் .
அதிலும் மாத்திரையால் குணப்படுத்துவது நல்லதா ?
உணவின் மூலமாக சரிசெய்வது நல்லதா ?
அதாவது அதிகாலையில் நாம் மலம் கழித்த பிறகு நமது வயிறு
வெறுமையாக இருக்கும் . அதில் எடுக்க கூடிய உணவு உடலுக்கு
சக்தியையும் , ஆரோக்கியத்தையும் தருவதாக இருக்க வேண்டும் .
இதில் உணவாக எடுப்பது நல்லதா ? ஆர்மோன் மாத்திரையாக
எடுப்பது நல்லதா ? என்பது அவர் அவர்களின் தீர்மானம் ஆகும்.
அதிகாலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம் என்றால் ?
முதலில் ஒன்றும் அல்லது இரண்டு டீஸ்பூன் உருகிய நெய்
குடிக்கலாம் , பின் ஒரு கப் வெந்நீர் குடிக்க வேண்டும் . அல்லது
தேன் நெல்லி சாப்பிடலாம் , அருகம்புல் ஜூஸ் குடிக்கலாம் .
முடக்குவாதம் உள்ளவர்கள் முடக்கத்தான் கீரை ஜூஸ் குடிக்கலாம்
கண்பார்வை பிரச்சினை உள்ளவர்கள் கரட் ஜூஸ் குடிக்கலாம் .
இவ்வாறு நாம் காலையில் முதல் உணவாக பழக்கப்படுத்திக்
கொண்டால் , மிகவும் ஆரோக்கியத்தையும் , நீண்ட ஆயுளையும்
கொடுக்கும் . வெறும் வயிற்றில் ஆர்மோன் மாத்திரைகளை
எடுத்து கொண்டால் அது மிகவும் தீமையான நிலைக்கு
கொண்டுசெல்லும் .
இவ்வாறு ஆர்மோன் மாத்திரைகளை வெறும்
வயிற்றில் எடுப்பதால் என்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்றால் ?
இவ்வாறான ஆர்மோன் மாத்திரைகளை எடுப்பது , அதிக
வளர்ச்சி ஏற்படுவதற்கும் , நமது நரம்பு மண்டலங்கள்
ஆரோக்கியமாவதற்கு , தசைகள் வளர்ச்சி ஆரோக்கியமாவதற்கு,
நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளின் ஊட்டச்சத்துக்களை
உடல் உறிஞ்சி கொள்வதற்கு , நமது கை , கால் வளர்ச்சிக்கு ,
முடி வளர்வதற்கு இவைகள் அனைத்துமே மெட்டபாலிசம் தான் .
இவை அனைத்தையும் தூண்டக்கூடிய ஆர்மோன் தைராய்டு
ஆர்மோன் ஆகும் . இதற்கு நாம் ஆர்மோன் மாத்திரைகளை
எடுப்பதால் இவை அனைத்தும் அதிகமாக வளச்சியடையும் .
அதனால் தைராய்டு நோயாளர்கள் உடல் மெலிந்து காணப்படுவர்.
அல்லது உடல் எடை அதிகரித்து காணப்படுவார்கள் . அதை தவிர
PCOD அல்லது சிறுநீரகம் பாதிப்புடையவர்களாக இருப்பார்கள் .
சிறுநீரகம் மஞ்சளாக வருவது என்று பல பிரச்சினைகள் ஏற்படும்.
தைராய்டு நோயாளர்கள் தினமும் கழுத்திற்கு உடற்பயிற்சி
செய்ய வேண்டும் . நன்றாக உறங்க வேண்டும். 50% மருந்து
50% உணவின் மூலம் குணப்படுத்திக்கொள்ள வேண்டும் .
அதை தவிர சிறந்த மருத்துவரை அணுக வேண்டும் .
வாழ்நாள் முளுக்க மருந்தை பழக்கப் படுத்திக்கொள்ள கூடாது.
ஒரு வருடத்திற்குள் மருந்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் .
இவ்வாறான சரியான முறைகளை பின்பற்றினால் தைராய்டு
நோயிலிருந்து முழுமையாக குணமாக முடியும் .