இறால்  சாப்பிடுவதால்  தோல்  நோய்கள்  வராது .  வயதான 

தோற்றம்  மாறும் . கண்பார்வை  குறைவு  ஏற்படாது . 

கண்  எரிச்சல்  போன்ற  கண்  சம்பந்தமான  பிரச்சினைகள் 

சரியாகும் . இதய  குழாய்களில்  ஏற்படும்  நோய்  ஆபத்துக்கள் 

தடுக்கப்படும் .  எலும்புகளில்  ஏற்படும்  நோய்கள்  தீரும் .

மூளையில்  ஏதேனும்  நோய்  ஏற்பட்டால்  அது  தடுக்கப்படும் .

அதை  தவிர  தைராய்டு  , மாதவிடையினால்  ஏற்படும்  

பதிப்புகளில்  இருந்து  எம்மை  பாதுகாக்கும் .  அடுத்து 

உடல்  எடையை  குறைக்க  விரும்புபவர்கள்   இறாலை 

விரும்பி  உண்ணலாம் .  உடல்  எடை  குறையும் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *