பெரும்பான்மையான மக்கள் தங்களின் உடல் எடை
அதிகரிப்பின் விளைவாக ஏற்படும் சிக்கல்கள் குறித்து
கவலைப்படுகிறார்கள் . உடல் எடையைக் குறைக்க
ஜாதிபத்ரி ஒரு நல்ல வீட்டு வைத்தியம் ஆகும் .
உடலில் சேர்ந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை
அகற்ற தினசரி நீங்கள் உட்கொள்ளும் உணவில்
ஜாதிபத்ரியை சேர்த்து உட்கொள்ளுங்கள் .
நன்கு கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும் . அதனுடன்
உடற்பயிற்சியையும் செய்யுங்கள வெகு விரைவாக
எடை குறைந்து விடும் .