நாற்பது  வயதிலும்   இளமையாக  தோற்றம்  அளிக்க  இந்த  பேஸ் 

பேக்  போடவும் . இந்த  பேக்  வாரம்  ஒருமுறையாக  ,  தொடர்ந்து 

இரண்டு  மாதங்கள்  செய்து  வந்தால்  முகச்   சுருக்கங்கள்  குறைய 

ஆரம்பித்து   விடும்.   மிகவும்  அழகாக  இளமையாக  இருப்பீர்கள்.

கேரட் -1

பாதாம்  எண்ணெய் – 1டீஸ்பூன் 
ஒரு  பச்சை  கேரட்டை  நன்கு  துருவி ,  அதில்  ஒரு  டீஸ்பூன்   பாதாம்
 
எண்ணெய்யை  கலந்து    முகத்தில்  தடவி ,  15 நிமிடம்  
அல்லது  20 நிமிடம்   கழித்து  முகத்தை  குளிர்ந்த  நீரில்  கழுவவும்.
சொரசொரப்பான   சருமமாக  இருந்தால்

தினமும்   குளிக்கும்  போது  ரோஜா  இதழ்களை   அரைத்து  உடல்
 
முழுவதும் தடவி  தேய்த்துக்  குளியுங்கள் .  உங்கள்  சருமம் 
  
ரோஜா  இதழை   போலவே   மென்மையாக   மாறிவிடும் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *