Month: June 2023

தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கு பெருஞ்சீரகம் ஒரு அருமருந்து!

முச்சுத் திணறலை கட்டுப்படுத்த உதவுகிறது . இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது . இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது . செரிமானத்திற்கு உதவுகிறது . தாய்ப்பால் சுரக்க உதவுகின்றது . பாலூட்டும் தாய்மார்கள் பெருஞ்சீரகத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கப்…

பருக்கள் வருவதை தடுப்பதற்கு இந்த பேஸ் பேக் ஒரு முறையாவது பயன் படுத்தி பார்க்கவும் .

சந்தன பொடி 1/2 டீஸ்பூன் , கடுக்காய் பொடி 1/2 டீஸ்பூன் , நெல்லிக்காய் பொடி 1/2 டீஸ்பூன் , வேப்பிலை பொடி 1/2 , கஸ்தூரி மஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன் இவை அனைத்தையும் ரோஸ் வாட்டரில் கலந்து பருக்கள்…

தலைமுடி பளபளப்பாக இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் !

முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக அடித்து சிறிதளவு வெந்நீர் , அரைத் தேக்கரண்டி ஆரருட் மாவு கலந்து தலை முடியில் நன்கு தடவி பதினைந்து நிமிடம் ஊறியபிறகு நன்கு குளித்தால் தலைமுடி வெல்வட் போல் பளபளப்பாக இருக்கும் .

தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு !

பச்சைப் பயறுடன் , நெல்லிக்காய் சேர்த்துக் நன்றாக அரைத்து தலைக்கு பேக் ஆக போட்டு குளித்தால் தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளும் சரியாகும் . முடி கொட்டுதல் , நரைமுடி , பொடுகு தொல்லை , பேன் தொல்லை, சொரியாசிஸ் ,…

அனைத்து விதமான பிரச்சனைகளுக்கு கொய்யாப்பழம் மற்றும் அதன் இலைகள் தீர்வு தருகின்றது .

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் . உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் . புற்றுநோய் ஏற்படுவதைக் தடுக்கிறது . பார்வைத் திறன் அதிகரிக்கிறது . மன அழுத்தத்தைக் குறைகிறது . கொய்யாவில் பல வகைகள் உண்டு . அலகாபாத் , லக்னோ…

உடல் எடை அதிகரித்து காணப்படுகின்றவர்கள்!

உடல் எடை அதிகரித்து இருப்பவர்கள் . எவ்வளவு முயற்சி செய்தும் குறைக்க முடியவில்லை என்று உள்ளவர்களுக்கு ஒரு அருமையான ஜூஸ் . அதாவது நெல்லிச்சாறு இதனுடன் இஞ்சிச்சாறு எடுத்து இரண்டையும் ஜூஸ் ஆக தயாரித்து இனிப்பு சுவை தேவைப்ப படுகின்றவர்கள் தேன்…

ஞாபக மறதியை போக்கும் வல்லாரைக் கீரை !

ஊட்டச்சத்துக்கள் அதிகமுள்ள வல்லாரைக் கீரையின் இலைகள் உட்பட முழுத் தாவரமும் உணவாகவும் , மருந்தாகவும் பயன்படுகிறது . நன்கு அறிவாற்றலை மேம்படுத்த உதவுகிறது . நரம்புகளை பலப்படுத்த உதவுகிறது . தோல் நோய்களை குணமாக்கவும் பயன்படுகிறது . மனத் தெளிவை மேம்படுத்த…

தலையில் சொட்டை விழுந்த சிலருக்கு !

முகத் தோற்றமே விகாரமாகும் . அதனால் சொட்டை விழ ஆரம்பிக்கும் போதே கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . இல்லாவிட்டால் அது வழுக்கையில் கொண்டு விட்டு விடும் . வழுக்கை விழப் பல காரணங்கள் இருந்தாலும், சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பதே…

ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிளுக்கு சமம் !

இதில் கலோரிகள் கொழுப்புகள் மிகவும் குறைவாக காணப்படுகின்றன . இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாகவுள்ளது . அதைவிட அதிகமாக வைட்டமின் C நிறைந்துள்ளது . மற்றும் கோப்பர் , மெக்னீசியம் பொட்டாசியம் ஆகியவைகள் காணப்படுகின்றன . கோப்பர் என்ன வேலைகளை நம் உடலில்…