உடல் எடை அதிகரித்து இருப்பவர்கள் . எவ்வளவு முயற்சி
செய்தும் குறைக்க முடியவில்லை என்று உள்ளவர்களுக்கு
ஒரு அருமையான ஜூஸ் . அதாவது நெல்லிச்சாறு இதனுடன்
இஞ்சிச்சாறு எடுத்து இரண்டையும் ஜூஸ் ஆக தயாரித்து
இனிப்பு சுவை தேவைப்ப படுகின்றவர்கள் தேன் சேர்த்துக்
கொள்ளலாம் . சர்க்கரை ஆகியவற்றை ஆறவே சேர்க்க
கூடாது . தேன் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் . இவ்வாறு
இந்த ஜூஸ் , காலையில் வெறும் வயிற்றில் அருந்த
வேண்டும் . காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பாக
அருந்த வேண்டும் . இவ்வாறு தினமும் அருந்தி வந்தால்
தேவையற்ற எடை குறைந்து அழகாக தோற்றம் அளிப்பீர்கள்.