பச்சைப் பயறுடன் , நெல்லிக்காய் சேர்த்துக் நன்றாக அரைத்து
தலைக்கு பேக் ஆக போட்டு குளித்தால் தலைமுடி சம்பந்தப்பட்ட
அனைத்து பிரச்சினைகளும் சரியாகும் .
முடி கொட்டுதல் , நரைமுடி , பொடுகு தொல்லை , பேன் தொல்லை,
சொரியாசிஸ் , முடி அடர்த்திக் குறைவு ஆகிய தலைமுடி
சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளும் நீங்கும் . தலைமுடி
வளர்ச்சி அதிகரிக்கும் . தலைமுடி நன்கு அடர்த்தியாகும் .
தலைமுடி நன்கு கறுப்பாகும் .