முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக அடித்து சிறிதளவு
வெந்நீர் , அரைத் தேக்கரண்டி ஆரருட் மாவு கலந்து
தலை முடியில் நன்கு தடவி பதினைந்து நிமிடம்
ஊறியபிறகு நன்கு குளித்தால் தலைமுடி வெல்வட் போல்
பளபளப்பாக இருக்கும் .