தேவையான  பொருட்கள் :-
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி 
கடுகு – 1/4 தேக்கரண்டி 
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி 
உருளைக்கிழங்கு – 4 தோல்  நீக்கி  நறுக்கியது 
உப்பு – தேவையான  அளவு 
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி 
காஷ்மீர் மிளகாய்த்தூள் – 1/2தேக்கரண்டி 
கரம்மசாலா தூள் – 1 தேக்கரண்டி 
செய்முறை :-
1. கடாயில்  எண்ணெய்  ஊற்றி , கடுகு சேர்க்கவும் .
2. நறுக்கிய  உருளைக்கிழக்கு  சேர்த்து , கடாயை  மூடி  5 நிமிடம்  வேகவிடவும் .
3. இதில்  உப்பு , மஞ்சள் தூள்  சேர்த்து  5 நிமிடம்  கடாயை  மூடி  வேகவைக்கவும் .
4. கடைசியாக  காஷ்மீர் மிளகாய் தூள் , கரம் மசாலா தூள்  சேர்த்து 5நிமிடம் வறுக்கவும் .
5. சுவையான  உருளைக்கிழங்கு  வறுவல் தயார் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *