தேவையான  பொருட்கள் :-

பூசணிக்காய்  

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி 

கடுகு  – 1/4 தேக்கரண்டி 

உளுத்தம்  பருப்பு – 1/4 தேக்கரண்டி 

சீரகம் – 1/4 தேக்கரண்டி 

காய்ந்த மிளகாய்  – 1

பெரிய வெங்காயம் – 2 மெல்லியதாக  நறுக்கியது 

பச்சை மிளகாய் – 1 கீறியது 

கறிவேப்பிலை – தேவையான  அளவு 

மஞ்சள் தூள்  – 1/4 தேக்கரண்டி 

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி 

உப்பு – தேவையான அளவு 

தட்டிய இஞ்சி , பூண்டு – 1/2 தேக்கரண்டி 

பாசிப்பருப்பு – 1/4 கப் , ஊறியது 

பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி 

தனியா தூள் – 1/4 தேக்கரண்டி 

கொத்தமல்லி இலை – நறுக்கியது 

செய்முறை :-

1. பாசிப்பருப்பை  1 மணி  நேரம்  ஊறவைக்கவும் .

2. பூசணிக்காயை  தோல்  மற்றும்  விதை  நீக்கி , துண்டுகளாக்கவும் .

3. கடாயில் எண்ணெய்  ஊற்றி , கடுகு , உளுத்தம் பருப்பு , சீரகம் , காய்ந்த மிளகாய்  சேர்க்கவும் .

4. கடுகு  பொரிந்ததும் , இதில் பெரிய  வெங்காயம் , பச்சை மிளகாய் , கறிவேப்பிலை  சேர்த்து வெங்காயம்  பொன்னிறமாகும்  வரை  வதக்கவும் .

5. அடுத்து  இதில்  ம-தூள் , மி-தூள் , உப்பு சேர்த்து ,

6. தட்டிய  இஞ்சி , பூண்டு சேர்த்து  பச்சை  வாசணை  போகும்  வரை  வதக்கவும் .

7. இதில்  பூசணிக்காய்  துண்டுகள்  மற்றும்  ஊறவைத்த  பாசிப்பருப்பு  சேர்த்து  தண்ணீர்  ஊற்றி  15 நிமிடம்  வேக  வைக்கவும் .

8. இறுதியாக  தனியா  தூள்  மற்றும்  கொத்தமல்லி இலை  சேர்த்து  இறக்கவும் .

9. பூசணிக்காய்  கூட்டு  தயார் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *