தினமும் தயிர் சாப்பிடுவதால் கருவில் இருக்கும் குழந்தைக்கு உறுதியான
எலும்புகள் உருவாகும் . இதில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளது .
பாலை விடவும் தயிரில்தான் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது . பால்
சாப்பிட பிடிக்காத தாய்மார்கள் மாற்றாக தயிர் சாப்பிடலாம் . தயிர்
குடலில் சீரான நிலையை பராமரிக்க உதவும் .