தேவையான  பொருட்கள் :

முழு  கொழுப்புள்ள பால் – 1 லீற்றர் 

கெட்டியான  தயிர் – 3 மேசைக்கரண்டி 

செய்முறை :

1. முழு  கொழுப்புள்ள  பாலை  கொதிக்க  வைத்து  சிறிது  ஆறவிடவும் .

2. கொதிக்க  வைத்த  பால்  மிகவும்  சூடாக  இல்லாமல்  அனால்  வெப்பநிலை  சற்று  அதிகமாக  இருக்கும்  போது  தயிர்  சேர்த்து  பாலுடன்  நன்கு  கலக்கவும் .

3. கலக்கிய  பின் , பால்  கலவையை  மண்பானைக்கு  மாற்றவும் .

4. அதனை  8 மணி  நேரம்  மண்பானைகளை  ஒரு  சூடான  இடத்தில்  வைக்கவும் .

5. கெட்டியான  தயிர்  தயார் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *