பொதுவாகவே , ஒரு  பெண்  பருவநிலை  அடைந்த  பின் , ஒரு

வருடத்திற்கு  அந்த  கருமுட்டைகள்  அனைத்தும்  முதிர்ச்சி  அடையாமல்

இருக்கும் . முதல்  ஒரு  வருடம்  கருமுட்டை  வெளியேறுவது  சீராக  இருக்காது .

சில  பெண்களுக்கு  சீராக காணப்படும் .  ஆனால்  அந்த  ஒரு  வருடம்  கழித்து

மாதம் ,மாதம்  ஒன்றில்  இருந்து  இரண்டு  கரு  முட்டைகள்  சரியாக 

மாதவிடாய் ஆன  பதிமூன்று  நாட்களில்  இருந்து  பதினைந்து  நாட்களுக்குள்

 வெடித்து  வெளியே  வரும்  அதிலிருந்து  பதினைந்து  நாட்களில்  மாதவிடாய்

 வரும் . இது  சாதாரணமாக  ஒவ்வொரு  பெண்ணுமே  பருவநிலை  அடைந்த

 முதல்  வருடத்தில்  இருந்து  மெனோபாஸ்  வரைக்கும் .  ஒன்றிலிருந்து  ,

 இரண்டு  முட்டைகளை  வெளியேற்றி  அதிலிருந்து  சரியாக  மாதவிடாய்

  வரும் படியாக  இருக்கும் .

அதாவது  இந்த  கரு முட்டை  வெளிப்படுகிறது  என்பது , ஆர்மோனல்

 இம்பாலன்ஸ்  காரணமாகவோ , pcos காரணமாகவோ அல்லது  அவர்களுக்கு

 இருக்கும்  உடல்  பருமன்  காரணமாகவோ கருமுட்டையின்  வளர்ச்சி

 பாதிக்கப்பட்டு , பதினைந்து  , இருபது கருமுட்டைகள்  பாதிக்கப்பட்டு

முதிர்ச்சியாக  ஆரம்பிக்கும் . அந்த  ஒவ்வொரு  கருமுட்டைகளுமே

 முழுமையாக  வளராமல்  எல்லாமே  சரியாக  வளர்ச்சி  இல்லாத

 கருமுட்டைகளாக  வந்து  அவர்களின்  சினைப்பையில்  நின்று  விடும் . 

 ஒவ்வொரு  மாதமும்  ஒன்றிரண்டு  கருமுட்டைகளுக்கு  பதிலாக , பதினைந்து

 , இருபது  கருமுட்டைகள்  வந்துகொண்டே  இருக்கும் . 

அந்த  நிலையில்  அவர்களின்  இரத்தத்தில்  இருக்க  கூடிய  egg  ரிசேவ்

சோதனைக்கு  உட்படுத்தும்  போது  அந்த  பெரமீட்டருக்கு பெயர்  AMH

என்கிற  பெயர்  ஆகும் . அதாவது  ஆரம்ப  காலகட்டத்தில்  15-20 வயது  இருக்க

கூடிய  பெண்  குழந்தைகளுக்கு  AMH  சோதனைக்கு  உட்படுத்தி  பார்த்தால்

மிகவும் அதிகமாக  காணப்படும் .  egg  ரிசவ் அதிகமா  இறுக்கதால் மிகவும்

அதிகமாக  காட்டும் . ஆனால்  மாதவிடாய்  சரியாக  வராமல்  கடினம்

 படுவார்கள் . 

இதனை  பெண்குழந்தைகளின்  தாய்மார்கள்  சாதாரணமாக  கருதி  பெண்

 குழந்தைகள்  வளர வளர  சரியாகிவிடும்  என  விட்டு  விடுவார்கள் . இவ்வளவு

  சிறுவயதில்  மருத்துவர்களை  பார்க்க  வேண்டியது  இல்லை  என

  விட்டுவிடுவார்கள் . 20, 22, 23 வயது  இருக்கும் பொழுது , எப்பொழுது

  மாதவிடாய்  சரியாக  வராமல்  காணப்பட்டது அந்த பெண்களுக்கு

  எப்பொழுது  மாதவிடாய் சரியாக  வராமல்  ஆரம்பமானது ,  13 வயதில்

  மாதவிடாய்  சரியாக  வராமல்  ஆரம்பமானது  AMH  அதிகமாக

  ஆரம்பமானது . 25 வயது  வரைக்கும்  அதிகமாக  காணப்பட்டது . சீராக

  மாதவிடாய்  வராமல்  இந்த  பெண்கள்  இத்தனை  வருடம்  இருப்பார்கள் .

ஒரு  திருமணம்  வரக்கூடிய  காலகட்டத்தில்  தான்  மருத்துவரை சென்று

  பார்க்கிறார்கள் .  அப்பொழுது  சோதனை  படுத்தும்  பொழுதுதான்  AMH

 வெளீயூவ்  குறைந்து  காணப்படும் .  ஒன்றிரண்டு  கருமுட்டைகள்

  வெளியேறும்  இடத்தில்  15வருடமாக 20 , 25 கருமுட்டைகள்

  வெளியேறிக்கொண்டே  இருந்தால்  அவர்களுடைய  கருமுட்டை  வங்கி ,

 அந்த  ரிசேவ்  குறைந்து  விடுகின்றது . அப்படியே AMH  குறைந்து  விடுகிறது .

  இந்த  மாதிரியான  நிலைக்குத்தான்  இந்த  காலத்தி  பெண்கள்

  தள்ளப்படுகிறார்கள் .  இதில்  அதிர்ச்சியும் , ஆச்சரியமும்  ஊட்டக்கூடிய

  விடயம்  என்ன  என்றால் , இந்த  AMH  வெளீயூவ்  அதிகமாக  இருந்து  , சரியாக

  மாதவிடாய்  வராதவர்கள்  கர்ப்பம்  தரித்தாலும்  அந்த  கர்ப்பம் 10  மாதமும்

  முழுமையாக  கொண்டு  போக  முடியாது . 1 மாதத்திலோ , 2மாதத்திலோ

  அல்லது 3 மாதத்திலோ  கரு  சரியாக  வளர  வில்லை  என்றால் , கரு சென்று

  சரியாக  பதிய  வில்லை , இதய  துடிப்பு  வரவில்லை  அந்த  நிலைக்கு 

 தள்ளப்பட்டு  கருவை  கலைக்க  வேண்டிய  நிலையும்  ஏற்படுகிறது .

 

இந்த மாதிரி  AMH வெளியூவ்  கூடுதலாக  இருந்து  மாதவிடாயும்  சீராக

  வராமல்  இருப்பதை  சரி  செய்யாமல் , நாம்  பெண்குழந்தைகளை

  திருமணம்   செய்து  வைக்கும்  போது   அந்த  காலகட்டத்தில்  , அந்த 

 கருமுட்டையின்  வளர்ச்சியும்  ஆரோக்கியமாக  காணப்படாது .  கருவும் 

 ஆரோக்கியமாக  வளராது .  கர்ப்பம்  தரிக்கக்கூடிய  வாய்ப்புகளும்

  தள்ளிப்போகும் . 

இதே  விடயத்தை  பார்த்தீர்கள்  என்றால் , இன்னுமொரு  ஆச்சரியம்

  ஊட்டக்கூடிய  விடயம்  என்ன  என்று  பார்த்தால்,  இந்த  egg ரிசேவ்  குறைந்து

  கொண்டே  வரும்  பொழுது , ஒரு  30, 35 வருடம்  வரும் பொழுது  என்ன  ஆகும்

  AMH வெளியூவ்  இன்னும்  குறைந்து  விடும் . அதிகமாகிக்  கொண்டே

  இருந்தது  , வயது  ஆக  ஆக 

இருக்கும்  egg  குறைந்து  விட்டால் , இம்மெச்சூவட்  எக்ஸும்  வராது

  மெச்சுவாட்  எக்ஸும்  வராது . AMH வெளியூவ்  மிகவும்  குறைந்து  விடும் . 

 அந்த  நிலையில்  தான்  கரு  முட்டைகள்  தனத்திற்காக  தள்ளப்படுகின்றோம் . 

ஆனால் , சில  பேருக்கு  egg ரிசேவ்  மெது  மெதுவாக  குறைந்து  கொண்டே

  வரும்  பொழுது AMH  அளவு  சரியான  நிலைக்கு  வரும் . 12, 13 இருந்தது

  வயது  ஆக  ஆக அந்த  AMH  வெளியூவ் 3,4 வரும் .  அப்பொழுது  மாதவிடாய்

  சரியாக  வராமல்  காணப்படும் . ஆனால்  AMH வெளியூவ்  3 புள்ளி , 4புள்ளி

  இருக்கும்  . அந்த  காலகட்டத்தில்  கர்ப்பத்திற்கு  தயார்  ஆகி  , ஒரு  வேலை

  கர்ப்பம்  ஆனார்கள்  என்றால்,  அந்த  கர்ப்பம்  ஆரோக்கியமானதாக

  காணப்படும் . வயதானாலும்  கருமுட்டையின்  வளர்ச்சி  ஓரளவிற்கு

  இருந்தாலும்  கூட  நீங்கள்  சரி  செய்து  உங்களுடைய  ஆரோக்கியமான  ,

 இயற்கையான  கர்ப்பம்  தரிக்க  கூடிய  வாய்ப்புகள்  காணப்படுகிறது . 

இந்த  சிறு  வயதில்  இருந்தே  நமது  பெண்களுக்கு   கருமுட்டை  வளர்ச்சியை

  எவ்வாறு  சீர்  படுத்திக்க  கொடுக்க  முடியும் .  சாதாரணமாக  நமது

  வீடுகளில்  இருக்க  கூடிய , நாம்  பாவிக்க  கூடிய  மஞ்சள் , இந்த  மஞ்சளுக்கு

  ஏன்டி இம்ப்ளமேட்டி ப்ரோப்பட்டி   இருக்கிறது .  அந்த  சினைப்பை

  வீக்கத்தை  தடுக்க  கூடிய  தன்மை  காணப்படுகிறது . கருமுட்டை

  வளர்ச்சியையும்  சீர்  படுத்தும் .

மஞ்சளை  உணவில்  சேர்த்தும்  கொடுக்கலாம் . அல்லது  டீ யில்  இரண்டு

  பட்டை , பூண்டு  ஒரு  பின்ச்  மஞ்சள்  கலந்து  சுடுநீரில் 

கொதிக்க  வைத்து நாம்  பெண்  குழந்தைகளுக்கு  கொடுக்கலாம் . 

இந்த  மாதிரி  கொடுத்து  கொண்டே  வரும்  போது  கரு  முட்டையின்  வளர்ச்சி

  பாதுகாக்க  படும் .   இந்த  காலத்தில்  பெண்குழந்தைகள்  சுண்டல் 

 மாதிரியான  உணவுகளை  உண்ணுவது  கிடையாது . அதிலும்  இந்தக் 

 கொண்டைக்கடலைக்கு  கருமுட்டையின்  வளர்ச்சியை  சீர்  படுத்தும்  நிலை

  காணப்படுகிறது 

அதில்  தயமின் , விட்டமின் B6, அயன்  இது  மூன்றுமே  இருக்கு . 

அது  கரு  முட்டையின்  வளர்ச்சியை  சீர்  படுத்தும் .  அதே  மாதிரி 

 கொத்தமல்லி  விதை  நம்மளுடைய  ஓர்மோன்  எக்க்ஸஸை  வந்து  சீர் படுத்தி

  கொடுக்கும்.  அதே  மாதிரி  நாம்  கொடுக்க  கூடிய  அரிசிகளில்  பச்சை அரிசி

 , போலீஸ் அரிசி  வகைகளை  கொடுக்காமல்  , கைக்குத்தல்  அரிசி , புழுங்கல்

  அரிசி ஆகவும்  நாம்  பெண்  குழந்தைகளுக்கு  கொடுத்து  வந்தாலும்

  கருமுட்டையின்  வளர்ச்சி  சீராக  இருக்கும் . 

இந்தமாதிரி  உங்களுடைய  AMH வெளியூவ்  சிறு  வயது  முதல் கொண்டே

  நமது  பெண்களின்  AMH வெளியூவ்  பாதுகாத்து  கரு முட்டையின்  உடைய

  ஆரோக்கியத்தையும் , அதனுடைய  ரிசேவ் யும் , அதனுடைய  இருப்பையும்

  நாம்  நல்ல முறையில்   தக்கவைத்து  , நமது  பெண்குழந்தைகள்

  அவர்களுடைய  கருமுட்டைகளை  வைத்து  குழந்தை  பாக்கியம்

  அடையக்கூடிய  வழிகளை  தாய்மார்களாகிய  நாங்கள்தான்  ஏற்படுத்திக்

  கொடுக்க  வேண்டும் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *