முடக்கு  வாதம்   நோய்  மூட்டுகளை  முடக்கி  வைக்கிறது .

அதனால்  இந்த  கீரை  முடக்கத்தான்  கீரை  என  அழைக்கப்படுகின்றது . 

முடக்கத்தான்  கீரையில்  வைட்டமின்களும் ,

தாது உப்புகளும்   காணப்படுகின்றது .  இதை  உணவில்  தொடர்ந்து 

சேர்த்து  சாப்பிட்டு  வந்தால்  மலர்ச்சிக்கல் , மூல நோய்கள் ,

கரப்பான் , கரந்தி , பாத வாதம்  போன்ற  நோய்களும்  குணமாகும் .

வாயு  சம்பந்தப்பட்ட  பிரச்சினைகள்  உடையவர்கள்   முடக்கத்தான் 

கீரையை  சாப்பிட்டு   வருவதன்   மூலமாக  வாயு  தொல்லை நீங்கும்.

மூன்று  நாட்களுக்கு  ஒருமுறை  முடக்கத்தான்  கீரை  இரசம்  வைத்து 

சாப்பிட்டு  வந்தால் , உடலில்  உள்ள  வாயு  கரைந்து  வெளியேறி  விடும் .

ஜலதோஷம்  மற்றும்  வேறு  சில  காரணங்களினால்  சிலருக்கு 

கடுமையான  தலைவலி  ஏற்படுகின்றது .  இதனை  போக்குவதற்கு 

வெந்நீரில்  முடக்கத்தான்  இலைகளை  நன்கு  கசக்கி  விட்டு  

வெந்நீரில்  சேர்த்து  ஆவி  பிடிப்பதன்  மூலமாக  தலைவலி 

குணமாகும் .  

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *