நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த
அருமருந்தாகும் . நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும்
அம்மை நோய்களை தடுத்து , உடலுக்கு நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரித்து , உடலை சுறுசுறுப்பாக வைக்கும் .
பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை
குறைக்கும் ஆற்றல் கொண்டது . பனை நுங்கில் உள்ள
நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டக்கூடியது .
மலர்ச்சிகலை சரி செய்யக் கூடியது . அதுமற்றுமின்றி
வயிற்று போக்கையும் சரி செய்யக் கூடியது . இரண்டிற்கும்
மருந்தாக செயல்படும் . உடல் வெப்பம் அதிகமாக
உள்ளவர்களுக்கு இதனை சாப்பிட்டால் உடல் வெப்பம்
நீங்கி உடல் குளிர்ச்சி ஏற்படும் .