பொதுவாக  வயதான  காலத்தில்  சிலருக்கு  ஞாபக  மறதி  வருவதற்கான  வாய்ப்புகள்  அதிகம் .  

சிலருக்கு  இளமையிலேயே ஞாபக  மறதி  அதிகமாக  இருக்கும் .

அதாவது  படிக்கின்ற  பிள்ளைகளுக்கு  படிப்பவை  மறக்காமல்  இருக்க  இந்த  ப்ளுபெரி உதவுகின்றது .  

தினமுமே  இந்த  ப்ளுபெரி   பழத்தை  சாப்பிட  வேண்டும் .

அவ்வாறு  தொடர்ந்து  ப்ளுபெரி  பழத்தை  எடுத்து 

வந்தால்  இது  மூளையில்  உள்ள  செல்களை  ஆரோக்கியமாக 

வைத்து  ஞாபகமறதி  நோய் வராமல்  எதிர்க்கும் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *