எந்த வயது பெண்களாக இருந்தாலும் , 20 வயது முதல் 50,60 வயது வரை
இருக்கும் எல்லா பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை . சிறுநீர் பாதையில்
ஏற்படும் , பிறப்புறுப்பு பகுதியில் ஏற்படும் அரிப்பு , வெள்ளைப்படுதல் ,
எரிச்சல் ஆகியவை .
இது எதனால் ஏற்படுகிறது ?
முதல் காரணம் பாக்டீரியாவால் ஏற்படுகிறது .
இதை எவ்வாறு கண்டறிவது ?
வெள்ளைப்படுதலோ அல்லது அரிப்பு போன்ற பிரச்சினைகள் இருந்தால் ,
அது துர்நாற்றம் ஏற்படும் . பிறப்புறுப்பு பகுதியில் நல்ல பாக்டீரியாக்களும்
இருக்கிறது . இது நன்மை மட்டுமே ஏற்படுத்தும் . அதாவது பிறப்புறுப்பு
பகுதியில் நல்ல பாக்டீரியாக்கள் ஏதோ ஒரு காரணத்தினாலோ அழிந்து
விட்டால். அதே நேரத்தில் கெட்ட பாக்டீரியாக்கள் உற்பத்தியானால் , அது
தீமையையே செய்யும் . இதனால் வெள்ளைப்படுதலோ அல்லது வேறு
ஏதாவது திரவங்களோ அதில் துர்நாற்றம் ஏற்பட்டால் இது பாக்டீரியல்
வெஜினோஸ் ஆகும் . இது ஒரு காரணம் . அடுத்து பங்கசு வால் ஏற்படுவது
. இது வெஜினல் கேன்டிடியஸ் ஆகும் . இது வெள்ளைப்படுதல் சற்று
வித்தியாசமாக ( பால் திறிந்தால் இருப்பது போல ) வெள்ளைப்படுதல்
ஏற்படும் . இது பூஞ்சைக்கு காளான்களினால் வரக்கூடியது . இதில்
பெரிதளவு துர்நாற்றம் ஏற்படாது . அரிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள்
உண்டு .
இது உருவாகுவதற்கு காரணமாக இருக்கக்கூடியது ? ஆர்மோன்
பிரச்சனைகளால் வரலாம் . அடுத்து நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி
குறைவதினால் ஏற்படலாம் . அடுத்து லைஃங்கிலிரோசெஸ் இது வெள்ளை
வெள்ளையாக தழும்புகளாக காணப்படும் . இது அதிகமாக
போஸ்மேனோபாஸ் இல் இருக்க கூடிய பெண்களுக்கு இருக்கும் .
மெனோபாஸ் இல் இருக்கக்கூடிய பெண்களுக்கு காணப்படும் . ஆனால்
அது வறட்சி தன்மை ஆக காணப்படும் . இது ஈஸ்ட்ரோஜன்
குறைப்பாட்டினால் ஏற்படும் . வறட்சி தன்மை மட்டும் ஏற்படும் . இவ்வாறு
இருக்க கூடியவர்களுக்கு சாதாரணமாக அரிப்பு ஏற்படும் . இவர்களுக்கு
தேங்காய் எண்ணெய் பூசினால் சரியாகிவிடும் . இதற்கு எந்த ஒரு கிருமி
தோற்றும் காரணமாக இருக்காது . அடுத்து கெமிகளிரிடஸ் . நிறைய
பெண்கள் செய்யக்கூடியது உள்ளாடைகளை டெட்டோல் போன்ற
கெமிக்கல் நிறைந்த திரவங்களில் கழுவுதல் . அதுமட்டுமின்றி
பிறப்புறுப்பையே டெட்டோல் சேர்த்து கழுவுதல் . பின் சவர்க்காரம் சேர்த்து
நன்கு தேய்த்து கழுவுவது . நிறைய கெமிக்கல் கிரீம்களை பயன்படுத்துவது
. இவ்வாறான காரணங்களினால் அரிப்பு பிரச்சினைகள் ஏற்படுகிறது .
அதாவது வெஜைனா நாள் ஏற்பட்டிருக்கலாம் , பாக்டீரியாவினால்
ஏற்படலாம் , கெமிக்கல் காரணமாக ஏற்படலாம் , மெனோபாஸ் ஆர்மோன்
பிரச்சினையால் ஏற்படலாம் , இல்லை என்றால் , பொஸ்மேனோபாஸில்
இருக்கக்கூடிய ஒரு சில நோய் தொற்றுக்களினாலும் ஏற்படலாம் .
இவ்வளவு காரணங்கள் இருந்தாலுமே சில காரணங்களினால் சரி
செய்யலாம் .
1. ஆர்மோன் பிரச்சினையால் ஏற்பட்டால் , தினமுமே காலையில் கற்றாழை
ஜூஸ் அதனுடன் மோர் கலந்து குடித்தால் வேண்டும் . தொடர்ந்து 48
நாட்கள் குடித்து வரும் போது உங்களுக்கு உடல் குளிர்ச்சி ஏற்பட்டு ,
அதனால் உங்களுக்கு வெஜைனால் இன்பெக்சன் ஏற்பட்டு அது
சரியாகிறது .
2. பூண்டு இதனை எவ்வளவு அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால்
மிகவும் நல்லது . இதில் இருக்க கூடிய வைட்டமின் -A , வைட்டமின் C இது
இரண்டுமே உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .
பாக்டீரியாவினாலும் சரி வைரஸ்சினாலும் அதில் இருக்கக்கூடிய
நோய்த்தொற்றுக்களை தடுக்கும் .
3. அடுத்து வெண்பூசணி இது வெள்ளைப்படுத்தலுக்கு சிறப்பான ஒரு
மருந்து . இதனை ஜூஸ் ஆக குடிக்கலாம் , சூப் செய்து குடிக்கலாம் ,
பச்சடியாக செய்து சாப்பிடலாம் . வெஜிடேபுள் சாலட் ஆக சாப்பிடலாம் .
இவ்வாறு எடுத்துக்கொண்டால் , நோய்த்தொற்றுக்களை சரி செய்து
வெள்ளைப்படுதலை முற்றிலும் நீக்கி விடும் .
4. நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் மிகவும் அற்புதமான
மருந்து . இதில் வைட்டமின் C அதிகம் இருப்பதினால் அதுகூடவே
இம்யூன்பூஸ் பண்ணக்கூடிய B காம்ப்ளெக்ஸும் நெல்லிக்காயில்
அதிகமாக இருக்கிறது . இதனை தினமுமே ஜூஸ் ஆக குடிப்பவர்களுக்கு ,
வெள்ளைப்படுதலை தடுக்க முடியும் .