நோய்  எதிர்ப்பு   சக்தி  அதிகரிக்கும் .  உடலில்  நல்ல  கொழுப்பை  

அதிகரிக்கும் .  புற்றுநோய்   ஏற்படுவதைக்   தடுக்கிறது .  பார்வைத் 

திறன்   அதிகரிக்கிறது .  மன  அழுத்தத்தைக்   குறைகிறது .  கொய்யாவில்

பல   வகைகள்   உண்டு .  அலகாபாத் ,  லக்னோ 46,

லக்னோ 49,  பனாரஸ் ,  அர்காஅமுல்யா ,  அர்காமிருதுலா , நாட்டு 

கொய்யா ,  சிவப்புக்கொய்யா    ஆகியவைகள்   உண்டு .  

இதில்  ஆரன்சு   பழத்தை   விட   அதிகமாக  4   மடங்கு  வைட்டமின் C   உள்ளது .

இந்த  கொய்யாப்பழத்தில் ,அன்னாசிப்பழத்தை   விட   3 மடங்கு 

புரோட்டினும்  4 மடங்கு   பைபர்  அதாவது   நார்ச்சத்து   காணப்படுகிறது .

தக்காளியை   விட   2 மடங்கு   லைகேபீன்   இந்த 

கொய்யாப்பழத்தில்   காணப்படுகிறது .  இந்த   லக்கேபீன்   என்பது 

ஆன்டி ஆக்சிடன்டாக   செயல்பட்டு    நமது   உடலில்   உள்ள  

சேதமடைந்த   செல்களை   சரிசெய்து    குறைக்கக்கூடிய   தன்மை  

கொண்டுள்ளது .   

100g   கொய்யாப்பழத்தில்   228mg   வைட்டமின் C   காணப்படுகிறது .  

இது  ஒரு  நாளைக்கு   உடலுக்கு   தேவையான 

வைட்டமின் C யை   விட   3 மடங்கு  கிடைக்கிறது .  நோய்  தடுப்பு 

ஆற்றலை   தரக்கூடியது .    நோயைத்   தரக்கூடிய   பாக்டீரியாவை 

அளித்து    உடலில்   வைட்டமின் C   யை    அதிகப்படுத்துவதால் 

உடலில்   நோய்  தடுப்பு   ஆற்றல்   நமக்கு   அதிகரிக்கும் .

தொடர்ந்து   இந்த   கொய்யாப்பழத்தை   சாப்பிட்டு  வந்தால்   புற்றுநோய்

ஏற்படுத்தும்   செல்களை   தடுக்கும்  ஆற்றல்  நமக்கு  அதிகரிக்கும் . 

குறிப்பாக   மார்பக  புற்றுநோய்   செல்களை   அளிக்கும்   ஆற்றல் 

கொண்டுள்ளது .  

அடுத்து   நீரிழிவு   என்று   சொல்லக்கூடிய   சர்க்கரைநோய் .

சர்க்கரை   வியாதியாளர்களுக்கு    இந்த  பழம்  ஒரு  வரப்பிரசாதம் 

என்றே  கூறலாம் .  எந்த  பழமும்  சாப்பிட   முடியாத   சர்க்கரை 

நோயாளிகள்   இந்த   கொய்யாப்பழத்தை   சாப்பிட   வைத்தியர்கள்

அனுமதிக்கிறார்கள்   என்று   கூறினால் ,  இந்த   பழத்திற்கு   திடீர்  

என்று   சர்க்கரையை   உயர்த்துகின்ற   தன்மை   கிடையாது   என்பதால்   தான்

 இந்த   கொய்யாப்பழம்  , சர்க்கரை   நோயாளிகளுக்கு   பொக்கிஷம்   என்று

 கூறுகின்றார்கள் .

மலச்சிக்கலை   சரி  செய்கின்றது .  இதில்   ஒரு   நாளிற்கு   தேவையான

 பைபர்  அதாவது   நார்ச்சத்து   ஒரு   கொய்யாப் பழத்தில்   கிடைத்து 

 விடுகிறது .   இதில்  இருக்கக்  கூடிய  விதைகள் நல்ல  மலம்   இலக்கியாக

 நமக்கு   செயல்படுகிறது .   இதயத்தைப்   மிகவும்   பாதுகாப்பாக  வைத்துக் 

 கொள்கின்றது .   ஏனென்றால் ,  சோடியம் , பொட்டாசியம்  இவை

 அனைத்தையும்   நமக்கு   அதிகம்   தருவதனால்  , உயர்இரத்த அழுத்தத்தை

 தடுத்து    கெட்ட  கொழுப்பைக்   கரைத்து ,  நல்ல  கொழுப்புகளை   தந்து

 இதயத்தைப்   இது   பாதுகாக்கின்றது .  

கர்ப்பகாலத்தில்   ஏற்படக்கூடிய   வைட்டமின்    குறைப்பாடுகளை 

இது   நீக்குகின்றது .   குறிப்பாக  வைட்டமின் B9  போலிக்கல்  

அதிகமாக  இதில்   இருப்பதனால்   குழந்தைகளின்   நரம்புமண்டல 

வளர்ச்சிக்கு   இது   துணைப்புரிகிறது .  இதில்   வைட்டமின் A 

அதிகமாக   இருப்பதனால்  கண்  குறையையும்   தடுக்கும் . 

 மன அழுத்தத்தை   நீக்குகின்றது .  ஏனெனில் , இதில்  மெக்னீசியம்

அதிகமாக   காணப்படுவதால்   நீண்ட  நேரம்   உடல்   உழைப்பு 

செய்கின்றவர்கள்  ,  நிறைய  வேலை  செய்கின்றவர்கள் ,  நிறைய 

நேரம்  பிரயாணம்   செய்கின்றவர்கள்   இதனை   சாப்பிட்டால்  

உடம்பிலுள்ள   தசைகள்   சுறுசுறுப்பாக   இயங்க  ஆரம்பிக்கும் .

மூளைக்கு   மிகவும்   நல்லது .  ஏனெனில் , வைட்டமின் B 3, B 6

நியோசிக்  போன்ற  அனைத்தும்   இதில்   அதிகமாக   இருப்பதால் ,

மூளையில்   இரத்த   ஓட்டத்தை   அதிகரித்து , நினைவாற்றலை 

தூண்டுகின்றது . 

உடல்   எடையை   குறைக்கவும்  உதவுகின்றது .  உடல்  எடையை 

அதிகரிக்கவும்  உதவுகின்றது .  இந்த   கொய்யாப்பழம்   சளி ,இருமல் 

போன்றவற்றை   நீக்கும் .  ஏனெனில் , இதில்  காணப்படக்கூடிய 

வைட்டமின் C. வயதான தோற்றத்தை  தள்ளிவைத்து இளமையுடன் 

இருக்க   வைக்கின்றது .  அதற்கு  காரணம்   வைட்டமின் A , வைட்டமின் C ,

 ஆன்டி ஆக்சிடன் , கரோட்டீன்  ஆகியவைகள்   இதில் 

அதிகமாக   இருப்பதனால் , முகச் சுருக்கங்களை  நீக்கும் .  இது  நல்ல 

நிறத்தை   கொடுக்கும் .  அதற்கு  காரணம்  வைட்டமின் K   அழகுக்கு 

மிகவும்  துணைப்புரிகின்றது .   

தைரைய்டை   சம  அளவாக   வைத்துக்  கொள்ளும் .  ஏனெனில் ,

செம்பு   இதில்  அதிகமாக   காணப்படுகின்றது .  இரத்தக்  அழுத்தத்தை

குறைக்கும் .  கொழுப்பை   உடம்பில்  சேர  விடாது .

நார்ச்சத்து   அதிகம்   இருப்பதனால்  இவ்வளவு  நன்மைகள்  தருகிறது.

குறிப்பாக   இரவில்  சாப்பிடுவதை   தவிர்க்கவும் .  

கொய்யாப்பழம்   சாப்பிட்ட  உடனே   தண்ணீர்   குடிக்க  கூடாது .

ஏனென்றால் , தண்ணீர்  குடித்தால்  தொண்டையில்  இலேசாக 

வலி  ஏற்படுத்தும் .   

அதை   தவிர   கொய்யா  இலைகளில்  அதிகளவு   சத்துக்கள் 
 காணப்படுகின்றது .  தலைமுடி   பிரச்சினைகளை   சரி  செய்யும் .
அடுத்து  முகம்  கறுத்து  இருப்பதனை  தடுத்து  பளிச்சென்று 
பிரகாசிக்க  வைக்கும் .   அழகை   அதிகரிக்கும் .  பல் , வாய்
 
சம்பந்தப்பட்ட   எந்த  பிரச்சினைகளையும்   சரி  செய்யும் 
இந்த  கொய்யாயிலை .   வயிறு   புண்களை   சரி  செய்யும்  
இந்த  இலை .   இந்த  கொய்யாமரத்தின்  பழம் , இலை , பட்டை 
அனைத்தும்  மருத்துவக்  குணங்கள்   அதிகமாக  காணப்படுகின்றது .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *