பிறப்புறுப்பு வறட்சி மற்றும் அரிப்பை சரி செய்யக் கூடிய வீட்டு மருத்துவம் .
எந்த வயது பெண்களாக இருந்தாலும் , 20 வயது முதல் 50,60 வயது வரை இருக்கும் எல்லா பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை . சிறுநீர் பாதையில் ஏற்படும் , பிறப்புறுப்பு பகுதியில் ஏற்படும் அரிப்பு , வெள்ளைப்படுதல் , எரிச்சல் ஆகியவை…