Category: BEAUTY

இயற்கை உங்கள் சருமத்தை சுத்தப்படுத்துகிறது!

உங்கள் சமையலறை அலமாரியில் இருந்து விரைவாக, வீட்டில் தயாரிக்கப்பட்ட குறிப்புகள். உங்கள் சருமத்தை சுத்தம் செய்வதற்கான எளிய வழி, உங்கள் பருத்தி கம்பளியை கொதிக்காத பாலில் நனைத்து, அழுக்கு மற்றும் பிற மேற்பரப்பு எச்சங்களை மெதுவாக தேய்ப்பதாகும். அசுத்தங்களை அகற்ற மேல்நோக்கி…

முகப்பரு (Pimples) நிரந்தரமாகக் கட்டுப்படுத்துவதற்கு!

முகப்பரு (Pimples) நிரந்தரமாகக் கட்டுப்படுத்துவதற்கு தோலியல் மருத்துவர் (Dermatologist) பரிந்துரைக்கும் சில முக்கியமான சிகிச்சைகள்: 1. மருந்தகத்தில் கிடைக்கும் சிகிச்சைகள் (OTC Treatments) Benzoyl Peroxide – முகப்பருவை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. (உதா: PanOxyl, Clearasil) Salicylic Acid…

பருக்கள் வருவதை தடுப்பதற்கு இந்த பேஸ் பேக் ஒரு முறையாவது பயன் படுத்தி பார்க்கவும் .

சந்தன பொடி 1/2 டீஸ்பூன் , கடுக்காய் பொடி 1/2 டீஸ்பூன் , நெல்லிக்காய் பொடி 1/2 டீஸ்பூன் , வேப்பிலை பொடி 1/2 , கஸ்தூரி மஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன் இவை அனைத்தையும் ரோஸ் வாட்டரில் கலந்து பருக்கள்…

தலைமுடி பளபளப்பாக இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் !

முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக அடித்து சிறிதளவு வெந்நீர் , அரைத் தேக்கரண்டி ஆரருட் மாவு கலந்து தலை முடியில் நன்கு தடவி பதினைந்து நிமிடம் ஊறியபிறகு நன்கு குளித்தால் தலைமுடி வெல்வட் போல் பளபளப்பாக இருக்கும் .

தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு !

பச்சைப் பயறுடன் , நெல்லிக்காய் சேர்த்துக் நன்றாக அரைத்து தலைக்கு பேக் ஆக போட்டு குளித்தால் தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளும் சரியாகும் . முடி கொட்டுதல் , நரைமுடி , பொடுகு தொல்லை , பேன் தொல்லை, சொரியாசிஸ் ,…

தலையில் சொட்டை விழுந்த சிலருக்கு !

முகத் தோற்றமே விகாரமாகும் . அதனால் சொட்டை விழ ஆரம்பிக்கும் போதே கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . இல்லாவிட்டால் அது வழுக்கையில் கொண்டு விட்டு விடும் . வழுக்கை விழப் பல காரணங்கள் இருந்தாலும், சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பதே…

நாற்பது வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு சருமத்தில் சுருக்கம் விழ ஆரம்பித்து விடும் .

நாற்பது வயதிலும் இளமையாக தோற்றம் அளிக்க இந்த பேஸ் பேக் போடவும் . இந்த பேக் வாரம் ஒருமுறையாக , தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் முகச் சுருக்கங்கள் குறைய ஆரம்பித்து விடும். மிகவும் அழகாக இளமையாக இருப்பீர்கள். கேரட்…

கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையம் நீங்க !

குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெயை உடலில் தேய்த்து கொண்டால் சாந்தமான , குளுமையான , இனிமையான உணர்வை அது தோலில் ஏற்படுத்தும் . அதேபோல கண்களுக்கு கீழே வரும் கருவளையத்தை முற்றிலும் தடுப்பதற்கு தேங்காய் எண்ணெயை கண்களை சுற்றி தடவி வந்தால்…

தக்காளி மற்றும் தயிர் பேக் !

தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது . தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது . இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து , முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 15-20 நிமிடம் கழித்து கழுவ , சருமத்தில் உள்ள தழும்புகள் மறைத்து…