Category: FOOD & DRING

ரவை உப்புமாவுக்கு எதிர்ப்பா ?

ரவை உப்புமாவை ஒரு மாறுதலாக காய்கறிகளை நறுக்கி வதக்கி , கூடவே இஞ்சி , பூண்டு விழுதை வதக்கி , உதிர் உதிராக உப்புமாவை கிளறி ,அதற்கு உப்புமா புலவு என்று பெயர் வையுங்கள் . உப்புமா பறந்து போகும் .…

ரவா இட்லி

தேவையான பொருட்கள் : ரவை -2கப் எண்ணெய் -2டீஸ்பூன் கடலை பருப்பு -1டீஸ்பூன் சீரகம் -1டீஸ்பூன் கடுகு -1டீஸ்பூன் இஞ்சி -1துண்டு நறுக்கியது பச்சைமிளகாய் -3 நறுக்கியது கறிவேப்பிலை -1கைப்பிடி நறுக்கியது பெருங்காயத்தூள் -1/4டீஸ்பூன் முந்திரி பருப்பு -1/4கப் வறுத்தது தயிர்…

கிழங்குகளின் வாயுத்தொல்லை நீங்க !

வாயு பிடிக்கும் கிழங்குகளை வேக விடும் போது , ஒரு சிறிய துண்டு இஞ்சியையும் சேர்த்து வேகவிட்டால் வாயு தொல்லை இருக்காது. ஜீரண சக்தியும் எளிதாகும்.

சியா சீட்ஸ் புட்டிங் !

தேவையான பொருட்கள் : 1. பீட்ருட் -1/2 கப் அரைத்த விழுது 2. சியா விதைகள் – 1 கப் 3. தேங்காய்ப்பால் -1 கப் , (பாதாம்பால் ,சோயாப்பால் , பசும் பால் ) விரும்பியதை சேர்க்கலாம் . 4.…

ரசத்துக்கு பச்சைக்கோத்தமல்லித் தழை இல்லையா !

ரசத்துக்கு பச்சைக்கோத்தமல்லித் தழை இல்லையா ! ரசத்துக்கு கொத்தமல்லி தழை இல்லாவிட்டால் , தனியாவை நெய்யில் வறுத்து பொடி செய்து ரசத்தை இறக்கும் சமயத்தில் போட்டு விடுங்கள் . ரசம் சுவையாக இருப்பதோடு ரசத்தின் வாசனையும் அடுத்த தெரு வரையும் மணக்கும்…

வேர்க்கடலை உருண்டை .

தேவையான பொருட்கள் : வறுத்த தோல் நீக்கிய வேர்க்கடலை – 300கிராம் வெல்லத்தூள் – 150கிராம் ஏலத்தூள் – சிறிதளவு செய்முறை : வெல்லத்தை கெட்டிப்பாகக் காய்த்து வைத்துக்கொள்ளவும் . அதில் வேர்க்கடலையை போட்டு கிளறி , கையில் சூடு பொறுக்கின்ற…

நண்டு மிளகு மசாலா

தேவையான பொருட்கள் நண்டு -500 கிராம் தேங்காய் எண்ணெய் –தேவையான அளவு வெங்காயம் -5 மெல்லியதாக நறுக்கியது பச்சை மிளகாய் -3 உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 3தேக்கரண்டி கொத்தமல்லித்தூள் – 2…

முட்டைமாஸ்

தேவையான பொருட்கள் பெரிய வெங்காயம் -2 தக்காளி – 4 பச்சைமிளகாய் -2 சோம்பு பொடி -1/2 டீஸ்பூன் மிளகாய் பொடி – 1டீஸ்பூன் கறிவேப்பிலை –சிறிது கொத்தமல்லி இலை –சிறிது எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் முட்டை – 5…

தம் அடை

தேவையான பொருட்கள் ரவை -1கிலோ மைதா -1/4கிலோ சர்க்கரை -1கிலோ தேங்காய் -7 முட்டை -6 ஏலக்காய் -15கிராம் நெய் -600கிராம் பாதாம் ,பிஸ்தா ,கிஸ்மிஸ் – அலங்கரிக்க செய்முறை : தேங்காய்த் துருவி முதல் பால் மட்டும் எடுக்கவும் .ஒரு…

மணமணக்கும் மசாலா தோசை !

தேவையானவை : புழுங்கல் அரிசி -2கப் , பச்சரிசி , துவரம்பருப்பு -1கப் , வெந்தயம் -1டீஸ்பூன் , உளுத்தம்பருப்பு -1/2கப் , உருளைக்கிழங்கு -1/4 கிலோ , கடுகு , பட்டை , கிராம்பு , சோம்பு , கறிவேப்பிலை…